- தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(பங்குனி 30, தி.ஆ.2045 / , ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி)
61 க, த, ந, ப.ம எனும் ஆவைந்து எழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே.
க, த, ந, ப.ம எனும் = க,தந,ப,ம என்று சொல்லப்படும் ஆவைந்து எழுத்தும் = அந்த ஐந்து எழுத்துகளும், எல்லா ...