(ஆவணி 1, 2045 /ஆகத்து 17, 2014 இதழின் தொடர்ச்சி)
10. மன்னராட்சி ஒழிந்தது.. மன்னர் இன்னும் வாழ்கிறார்..
சியான்(Xi’an) என்றழைக்கப்படும் இந்நகரம் முன்பு சங்கன்(Chang’an) என அழைக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி. 618லிருந்து 904 வரை (இ)டாங்கு அரச குடும்பத்தினர், சங்கன் பகுதியைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சி புரிந்துள்ளனர். முந்தைய மன்னராட்சிக் காலங்களை விட, (இ)டாங்கு மன்னராட்சிக் ...