பரிசு உருவா 1000.00
பாடல்அனுப்ப வேண்டிய கடைசிநாள் 2014 சனவரி 28
சிறுவர்கள் பாடிமகிழ்தற்கேற்ற இனிய 12 வரிப்பாடல்கள்
5 பாடல்கள் எழுத வேண்டும்.
முதற்பரிசு 500.00 உருவா
இரண்டாம் பரிசு 300.00 உருவா
மூன்றாம் பரிசு 200.00 உருவா
நெறிமுறைகள்
1.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
2.பிறமொழிச் சொற்கள் கலவாத தனித்தமிழில் பாடல்கள் அமைய வேண்டும்.
3.அறிவியல்,விளையாட்டு,இயற்கை,பகுத்தறிவு,முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும்.
4.இதுவரை வெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு ...