வெருளி நோய்கள் 256 – 260 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 251 – 255 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 256 – 260 256. ஆண் வெருளி-Androphobia/Arrhenphobia/Hominophobia ஆண்களைக் கண்டால் ஏற்படும் அச்சம் ஆண் வெருளி. ஆண்களைக் கண்டு அஞ்சுவது குறித்துக் கூறுவதால் இது பெண்களுக்கு வரும் எனப் புரிந்து கொள்ளலாம். ஆடவர் தங்களை அடக்கி ஒடுக்குவார்கள், துன்பம் இழைப்பார்கள், தவறாக  நடந்து கொள்வார்கள், தவறான முறையில் பழகி அவப்பெயர் ஏற்படுத்துவார்கள் என்று பல வகைகளில் ஆண்கள் மீது வரும் பேரச்சம். இத்தகையோர் ஆண்கள் மீதுள்ள அச்சத்தால் பொது வண்டிகளில் ஏறாமல் பெண்கள்…

வெருளி நோய்கள் 246 – 250 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 241 – 245 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 246 – 250 246. ஆசிரியர் வெருளி – Lusuophobia தன் ஆசிரியர் குறித்த அளவு கடந்த பேரச்சம் ஆசிரியர் வெருளி. சிலருக்கு வகுப்பிற்கு வரும் ஆசிரியர் அனைவர் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு வகுப்பாசிரியர், ஆங்கில ஆசிரியர், கணக்கு ஆசிரியர், தமிழாசிரியர், அறிவியல் ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் என்பனபோன்று குறிப்பிட்ட ஓர் ஆசிரியர் அல்லது சில ஆசிரியர் மீது மட்டும் வெறுப்பும் பேரச்சமும் வரும். தன்னை இதற்கு முன்னர் தன்னையோ பிறரையோ…

வெருளி நோய்கள் 231 – 235 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 226 -230 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 231 – 235 231. அறிவுவெருளி-Epistemophobia/Gnosiophobia அறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி.  சிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும். பள்ளிக்கூடம் செல்ல, பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர். gnos  / epistemo ஆகிய…

வெருளி நோய்கள் 96 – 100 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 91-95 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 96 -100 96.) 58 ஆம் எண் வெருளி – Pentekontoctophobia58 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 58 ஆம் எண் வெருளி.pentekonta என்னும் கிரேக்கச் சொல்லிற்கு 50 என்றும் octo என்னும் கிரேக்கச் சொல்லிற்கு 8 என்றும் பொருள். Pentekontoctophobia – fear of 58 (branch of numerophobia) = 58 குறித்த வெருளி. எண் வெருளி வகைப்பாட்டைச் சேர்ந்தது.58 ஆம் எண்ணிற்குரிய சொல், வளமின்மை என்னும் பொருள் தரும் மற்றொரு…

வெருளி நோய்கள் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 86-90 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 91-95 91.) 47 ஆம் எண் வெருளி – Tessarakontaheptaphobia47 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 47 ஆம் எண் வெருளி.கிரேக்கத்தில் tessarakonta = 40, hepta = 747 என்பது கூட்டுச் சதியுடன் தொடர்புடையது என்றும் எண் 47 குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.47 மட்டுமல்லாமல், 247, 14723, என்பனபோல் 47 எண் இடையில் வரும்எண்கள் குறித்தும் பேரச்சம் கொள்வர். எண் 47 தீயூழ் தருவது, சாபமிடப்பட்ட எண் என்றெல்லாம் கவலைப்பட்டுப் பேரச்சம்…

வெருளி நோய்கள் 86 – 90 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 81 – 85 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 86 – 90 86.) 40 ஆம் எண் வெருளி – Quadragintaphobia40 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 40 ஆம் எண் வெருளி.“நாற்பது வயதில் நாய்க் குணம்” என்பது பழமொழி. இதனை அடிப்படையாகக் கொண்டு ‘பாரத விலாசு’ என்னும் படத்தில் வாலி எழுதிய பாடல் இடம் பெற்றிருக்கும். “நாற்பது வயதில் நாய்க் குணம் – அதைநாம் தான் தெரிந்து நடக்க வேண்டும்” எனத் தொடங்கும் அப்பாடலில் நேரத்துக்கு ஒரு புத்தி…

வெருளி நோய்கள் 81 -85 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 76 -80 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 81 -85 81.) 3 ஆம் எண் வெருளி – Triskaphobia3 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 3ஆம் எண் வெருளி.கிரேக்கத்திலும் இலத்தீனிலும் tri என்பது 3 ஐக் குறிக்கும்.3 என்பது தீய விளைவை எச்சரிக்கும் வரையறுக்கப்பட்ட எண் என எண்ணுகின்றனர். எடுத்துக்காட்டாக, நெஞ்சகத்தில் 3 தாக்குதல் வரை வரும், நீரில் மூழ்குபவர் 3 முறை தண்ணீருக்கு மேலே வருவர் என்பனவற்றைக் குறிப்பிடலாம். எனவே, பாதிக்கப்படுவோர் 3 ஆம்நேர்வு வருவதைத் தவிர்ப்பர். இருப்பினும்…

வெருளி நோய்கள் 71-75 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 66-70 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 71-75 71.) 19 ஆம் எண் வெருளி – Enneaidekaphobia / nonadecaphobia19 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 19 ஆம் எண் வெருளி.கிரேக்கத்தில் ennea என்றால் 8, deca என்றால் 10. சேர்த்துக் குறிப்பிடும் பொழுது 19 ஐக் குறிக்கிறது.இலத்தீனில் nona என்றால் 9, deca என்றால் 10. இவையும் சேர்ந்து 19ஐக்குறிக்கின்றன. 13 ஆம் எண் மீதான பேரச்சம் வரும் முன்னரே 19 என்பதைத் தீப்பேறு(unlucky) எண்ணாகக் கருதி அஞ்சினர். அகவை…

வெருளி நோய்கள் 66-70 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 61-65 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 66-70 66.) 14 ஆம் எண் வெருளி – Quattuordecimphobia14 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 14 ஆம் எண் வெருளி. 00 67.) 15 ஆம் எண் வெருளி Quindecimphobia15 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 15 ஆம் எண் வெருளி.00 68.) 16 ஆம் எண் வெருளி – Hekkaidekaphobia16 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 16 ஆம் எண் வெருளி.00 69.) 17 ஆம் எண் வெருளி…