வெருளி நோய்கள் 296 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 291 – 295 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 296 – 300 296. இடை ஓய்வு வெருளி –  Relaxationphobia இடை ஓய்வு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இடை ஓய்வு வெருளி. Relaxation என்றால் பணிக்களைப்பால் பணிக்கு இடையே சற்று எடுக்கும் ஓய்வு. இதனை இளைப்பாறுதல் என்பதே சரி.ஆனால், இறைப்பாறுதல் என்பதைத் தூக்கம் என்னும் பொருளிலும் அதன் அடிப்படையில் மீளாத் தூக்கம் அடைதல் என்னும் பொருளிலும் பயன்படுத்துகின்றனர். எ.கா. மேரியம்மாள் கருத்தருடைய இளைப்பாறுதலுக்குள் நுழைந்தாள். எனவேதான் இடை ஓய்வு எனக் குறித்துள்ளேன்….

வெருளி நோய்கள் 291 – 295 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 286 – 290  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 291 – 295 291. இட வயின் வெருளி –  Levophobia / Sinistrophobia இடப்பக்கம் உள்ள பொருள்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் இட வயின் வெருளி இவர்களுக்கு இடப்பக்கக் கைப்பழக்கம் உள்ளவர்கள் மீதும் இடப்பக்க உறுப்புகள் மீதும் தேவையற்ற வரம்பற்ற பேரச்சம் வரும். இடப்பக்கம் எதிர்நோக்கும் எதைக் கண்டாலும் அதனால் பெருந்தீங்கு விளையும் எனப் பேரச்சம் கொள்வர். இடப்பக்க அச்சத்தால் ஓட்டுதல், படித்தல் அல்லது பொருட்களை எட்டுதல் போன்ற எளிய பணிகள்…

வெருளி நோய்கள் 286 – 290 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 281 – 285 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 286 – 290 286. இசைக் கருவி வெருளி – Gakkiphobia   இசைக் கருவி குறித்த வரம்பற்ற பேரச்சம் இசைக் கருவி வெருளி. சிலருக்கு எல்லா இசைக்கருவிகள் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு இசைக்கருவி ஒன்றின் மீதோ பலவற்றின் மீதோ வெறுப்பும் பேரச்சமும் ஏற்படும். இதனால் பேரச்சத்திற்குள்ளாகும் கருவியில் மீட்டப்படும் இசை கண்டும் பேரச்சம் ஏற்படும். இசைக்கருவியின் படத்தையோ படக்காட்சிகளையோ சிலநேரம் இசைக்கருவி வைத்திருக்கும் இசைக்கலைஞர் மீதோ பேரச்சம் ஏற்படும்….

வெருளி நோய்கள் 281 – 285 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 276 – 280 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 281 – 285 281. ஆற்றல் வெருளி – Energyphobia ஆற்றல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆற்றல் வெருளி. ஆற்றல் வெருளி என்பது பொதுவாகத் தனித்துவமான வெருளி அல்ல. ஆனால், மின்வெருளி(Electrophobia), நெருப்பு வெருளி (Pyrophobia),கதிர்வீச்சு வெருளி(Radiophobia), அறுமரு(அறுவை மருத்துவ) வெருளி(Tomophobia) முதலிவற்றை உள்ளடக்கியது. 00 282. இ.ப.வட்டு வெருளி – DVDphobia இ.ப.வட்டு(DVD) குறித்த வரம்பற்ற பேரச்சம் இ.ப.வட்டு வெருளி. இலக்கமுறை பல்திற வட்டு(Digital Versatile Disc)என்பதன் சுருக்கமே இ.வ.ப.(DVD). இ.ப.வட்டின்…

வெருளி நோய்கள் 276 – 280 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 271 – 275 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 276 – 280 276. ஆழ்பு வெருளி-Bathophobia ஆழம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் ஆழ்பு வெருளி ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் (ஆழல்-அழாதே) (அழுகை என்பதன் வேர்ச்சொல் நீட்டிப்பு போன்று), பிற பொருளிலும் இச் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆழ் என்பதன் அடிப்படையில் ஆழ்பு எனக் குறித்துள்ளோம். மிகவும் கீழிறக்கமான படிக்கட்டுகள்,…

வெருளி நோய்கள் 271 – 275 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 266 – 270 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 271 – 275 271. ஆலந்து வெருளி-Dutchphobia ஆலந்து / நெதர்லாந்து தொடர்பான அச்சம், அளவுகடந்த வெறுப்பு ஆகியன ஆலந்து வெருளி எனப்படுகிறது. ஆலந்து மக்கள் மீதும் அவர்களின் மொழி, கலை, பண்பாடு,நாகரிகம், வாழ்க்கை முறை, வணிகம், உற்பத்திப் பொருள்கள் என ஆலந்து தொடர்பானவற்றில் ஒன்றிலோ பலவற்றிலோ அனைத்திலுமோ அளவுகடந்த பேரச்சம் கொண்டிருப்பர். இடச்சு(Dutch) என்பது ஆலந்தைக் குறிக்கும் சொல். 00 272. ஆலன் வெருளி – Alanphobia புனைவுரு ஆலன்(Alan) குறித்த…

வெருளி நோய்கள் 266 – 270 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 261 – 265 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 266 – 270 266. ஆர்லண்டோ வெருளி – Orlandophobia  ஆர்லண்டோ(Orlando) நகரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆர்லண்டோ வெருளி. ஆர்லண்டோ / ஓர்லாண்டோ ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற நகரமாகும். இங்கே உலகப்புகழ்பெற்ற திசுனிஉலகம்,  உலகளாவிய(யுனிவெர்சல்) பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளன. ஆர்லண்டோ நகரம், பொழுதுபோக்கு அரங்கங்கள், உணவுமுறை முதலான பல குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர். 00 267. ஆர்வ வெருளி – Endiaferonphobia  ஆர்வம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆர்வ…

வெருளி நோய்கள் 261 – 265 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 256 – 260 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 261 – 265 261. ஆமை வெருளி – Chelonaphobia ஆமை, கடலாமை பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஆமை வெருளி. 00 262. ஆய்வக வெருளி – Laboratoryphobia ஆய்வகம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ஆய்வக வெருளி. வேதியப்பொருள்கள்(chemicals) மீதான ஒவ்வாமை, பேரச்சம் உள்ளவர்கள் ஆய்வகம் அல்லது ஆய்வுக்கூடம் பற்றிப் பேரச்சம் கொள்கின்றனர். ஆய்வின் பொழுது தவறு நேர்ந்து தீய வாயு வெளியேறும், தீப்பிடிக்கும், கண்ணாடிக் குடுவைகள் உடைய நேரிடும், இவற்றால் உடலுக்குத்…

வெருளி நோய்கள் 221 -225 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 216 -220 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 221 -225 அழுக்குச் சமை கலன் அல்லது தூய்மையற்ற உண்கலன்கள், ஏனங்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் அழுக்கு ஏனங்கள் வெருளி.அழுக்குச் சமை கலன் வெருளி என முதலில் நேர் பொருளாகக் குறித்திருந்தேன். பொதுவான ஏனம் என்னும் சொல்லைப் பயன் படுத்துவே சிறப்பு என்பதால் இப்பொழுது அழுக்கு ஏனங்கள் வெருளி என மாற்றியுள்ளேன்.சமைத்த பாத்திரங்கள், உணவுத் தட்டுகள், வட்டில்கள், குவளைகள் முதலியன கழுவப்படாமல், தூய்மைப்படுத்தப்படாமல் இருப்பதைப் பார்க்கும் பொழுது, வீட்டிலோ உணவகங்களிலோ தூய்மைக் குறைவான…

வெருளி நோய்கள் 216 -220 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 211-215 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 216-220 அழகு குறித்த வரம்பற்ற பேரச்சம் அழகு வெருளி.அழகான பெண்கள் அல்லது அவர்களின் பெற்றோர் சிலர் அழகினால் தங்களுக்கு அல்லது தங்கள் மகளுக்குப் பேரிடம் ஏற்படும் என்று கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்கின்றனர். அழகிய பெண்களால் வீரர்கள் வீழ்ந்த வரலாறுகள் பல உண்டு. அழகு குறைந்தால் முதுமை வெளியே தெரியும் என்று அஞ்சி அழகினைப் பேணுவது குறித்துக் கவலைப்படுவோரும் உள்ளனர். அழகிய பெண்களுக்கு மட்டுமல்ல. அழகிய ஆண்களுக்கும் அழகு வெருளி ஏற்படுகிறது.00 அழி பொருள் தொடர்பான அளவுகடந்த…

வெருளி நோய்கள் 211 -215 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 206 -210 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 211 -215 அவாய்த்தீவுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அவாய் வெருளி.அவாய்(Hawaii) ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959இல் இணைந்த தீவுக்கூட்டம். வட பசிபிக்கு கடலில் அமைந்துள்ள இதன்தலைநகரம ஆனலூலூ(Honolulu).அவாய்த்தீவு, அதன் மக்கள், மொழி, கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றின்மீது ஏற்படும் தேவையற்ற வெறுப்பினால் விளைவது.00 மருத்துவ ஆய்விற்காக உடைகளைக் கழற்றச் செய்தல் அவிழ்ப்பு வெருளி.வேறு காரணங்களுக்காக உடலை அம்மணமாக்குவதிலிருந்து வேறு பட்டது இது.மறைவிடங்களில் நோய் இருந்தால் மருத்துவரிடம் ஆடையை அவிழ்த்துக் காட்ட வேண்டுமே என்று…

வெருளி நோய்கள் 156 -160 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 151 -155 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 156 -160 156. அடுப்பு வெருளி – Kouziphobia   அடுப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அடுப்பு வெருளி. அடுப்புத் துளைகள் பால் பொங்கி வடிதல் போன்றவற்றால் அடைபட்டுக்கொண்டு எரி வளி சீராக வராமல் இடையூறுகள் எற்படும், தீ நேர்ச்சி(தீ விபத்து) ஏற்படும், தீ அளவைக் குறைக்கவும் கூட்டவும் உள்ள இயக்கி நல்ல முறையில் இயங்காமல் தொல்லை கொடுப்பதால் ஏற்படும் தீங்குகள் முதலியன பற்றிய தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். எரிவளி அடுப்பு என்று இல்லை….