வெருளி நோய்கள் 251 – 255 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 246 – 250 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 251 – 255 251. ஆட்ட ஊர்தி வெருளி – Gelandelimophobia விளையாட்டுப்பயன்பாட்டு ஊர்தி(SUV) மீதான அளவுகடந்த பேரச்சம் ஆட்ட ஊர்தி வெருளி. விளையாட்டுப் பயன்பாட்டு ஊர்தி என்பதை வி.ப.ஊ. எனச் சுருக்கமாகக் கூறலாம். [Sport utility vehicle (SUV)] 00 252. ஆட்ட வெருளி –  Ludophobia / Athlemaphobia/ Athlematophobia ஆட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆட்டவெருளி விளையாடும் பொழுது ஏற்படும் சிக்கல்கள் தோல்வி மீதான பயம் போன்றவற்றால் விளையாட்டு…

வெருளி அறிவியல் 31 – 33 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல்  முந்தைய பகுதி தொடர்ச்சி) வெருளி அறிவியல் 31 – 33   31.ஆடை வெருளி – Vestiphobia ஆடை குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆடை வெருளி. குழந்தைப்பருவத்தில் உடை உடுத்துவது குறித்த எரிச்சல் விருப்பமின்மை முதலியன வளர்ந்து இத்தகைய பேரச்சத்தை உருவாக்குவதும் உண்டு. படைத்துறை முதலான சீருடைத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஆடை வெருளி உள்ளது. தாய் அல்லது தந்தைக்கு ஆடை வெருளி இருந்தால் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். புதுவகை ஆடைகளைக் கண்டு எரிச்சலுற்று ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர். vestis…