உலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா

ஆனி 08, 2050 / ஞாயிறு / 23.06.2019 திருவள்ளுவர் சிலை திறப்பு விழா பாராட்டு விழா விருது வழங்கல் விழா நூல் வெளியீட்டு விழா பரிசளிப்பு விழா 39 ஆம் ஆண்டுஐம்பெரு விழா அழைத்து மகிழ்வோர் முனைவர் நயம்பு அறிவுடைநம்பி, தலைவர் புலவர் செ.பாபு, செயலாளர், நல்லாசிரியர் பு.புருடோத்தமன், பொருளாளர் திருக்குறள் புரவலர்கள் ஊர்ப் பொதுமக்கள் உலகத் திருக்குறள் பேரவையினர், நயம்பாடி (இரெ.)

தமிழகக்கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் ஐம்பெருவிழா

  பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2015  மாலை 6.00 இராயப்பேட்டை, சென்னை 14   பேரா.முனைவர் சி.இரத்தினசபாபதி பவளவிழா  பவளவிழா மலர் வெளியீட்டு விழா நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணன் பிறந்தநாள் விழா முனைவர் ப.முருகையன், முனைவர்  வச்சிரவேலு நூல்  வெளியீட்டு விழா பேரா. முனைவர் சீவா வச்சிரவேலு  பணிநிறைவு பாராட்டு விழா  

செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம், ஐம்பெரு விழா

  பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 காலை 08.55 வாணிமகால், சென்னை 17   செந்தமிழ் விரும்பிகள் மாமன்ற அறக்கட்டளைத் தொடக்கவிழா கருத்தரங்கம் தமிழக அரசின் விருதாளர்களுக்குப் பாராட்டு விருதுகள் வழங்கல் புலவர் எழில்வேங்கடத்து ஆசான் நான்மறையார் அன்புடன் செந்தமிழ் விரும்பி பாவலர் வீ.பார்த்தசாரதி

சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம்- ஐம்பெரு விழா

தொண்டை மண்டல வேளாளர்களின் சார்பு அமைப்பான சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஐம்பெரு விழா! தொண்டை மண்டல வேளாளர்களின் சார்பு அமைப்பான சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஐம்பெரும் விழா, சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள தொண்டை மண்டல வேளாளர்களின் சங்கத்தில் வரும்  சூன் 2 ஆம் நாளன்று  காலை 9 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. சேக்கிழார் பெருமானின் குருபூசை, திருமண வரன் விவரத்திற்கு புதிய இணைய தளம், அன்மையில் மறைந்த நீதியரசர் எசு….