வெருளி நோய்கள் 609-613: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 604-608: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 609-613 609. கடிகார வெருளி-Chronomentrophobia/ Roloiphobia/ Soloiphobia சிலருக்குக் கடிகாரம் அல்லது கைக்கடிகாரம் மீது தேவையற்ற அச்சம் ஏற்படும். இதுவே கடிகாரவெருளி. கடிகாரம் காலம் காட்டும் கருவி. குறித்த நேரத்தில் வேலையைச் செய்ய வேண்டும், செய்து முடிக்க வேண்டும் என்பதை நேரம்காட்டி உணர்த்துவது கடிகாரம். அவ்வாறு செய்யாமல் காலம் தாழ்த்தும் பொழுதும் உரிய காலத்தில் செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டுவதும் கடிகாரம்தான். இதனால் சிலர் கடிகாரம் காலமுடிவை – இறப்பை உணர்த்துவதாக எண்ணி அஞ்சுவதும் உண்டு. chrono…
