வெருளி நோய்கள் 781-785: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 776-780 தொடர்ச்சி0 வெருளி நோய்கள் 781-785) 781. கிச்சிலிச் சாறு வெருளி – Chymoportokaliphobia கிச்சிலிப் பழச் சாறு(orange juice) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிச்சிலிச் சாறு வெருளி. Chymo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாறு. Portokali என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் கிச்சலிப் பழம் (ஆரஞ்சு). கிச்சிலிப் பழ வெருளி – Portokaliphobia 00 782. கிடப்பு வெருளி – Adhaesitophobia செயல்பாடின்றிக் கிடப்பில் போடுதல் அல்லது நின்று போதல் தொடர்பான தொடர்பான வரம்பற்ற கிடப்பு வெருளி எனப்படும். Adhaesito…
