(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 80-82 : தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 83. விலையேற்றம் சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன் – ஆம், ஆம்,     யானை விலை குதிரை குதிரை விலை மாடுமாட்டின் விலை ஆடுஆடு விலை கோழிகோழி விலை குஞ்சுகுஞ்சு விலை முட்டைமுட்டை விலை கத்தரிக்காய் ஆமாம் விற்கிறது – என்ன செய்வது? என்றேன். அதற்கு அவர், ஐயா, நீங்கள் சொன்னது சென்ற…