வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள்
(வெருளி நோய்கள் 96 -100 தொடர்ச்சி) வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள் 21. ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி – Lambdaphobia ‘எல்’ / ‘L’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி. வண்டி ஓட்டும் பயிற்சி மேற்கொள்பவர்கள் அதன் அடையாளமாக ‘எல்’(L) என்னும் பயிலுநர்(Learner) பலகை மாட்டி ஓட்டுவர். பயிலுநர் பலகையைக் கண்டு சாலையில் செல்லும் பிறருக்கும் அச்சம் வந்து அதனால் ‘எல்/L’ எழுத்து மேல் பேரச்சம் வருவதும் இயற்கைதான்….
