உலகத் திருக்குறள் மாநாடு 2022 , கோயம்புத்தூர்

23, 2052 / 07.01.2022 வெள்ளிக்கிழமை காலை 11மணி சிரீ கிருட்டிணா கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் தலைமையில் மார்கழி 23, 2052 / 07.01.2022 வெள்ளிக்கிழமை காலை 11மணிக்குக் கோயம்புத்தூரில்  சிரீ கிருட்டிணா கலை அறிவியல் கல்லூரியில்  நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மேதகு ஆளுநர் பொற்கரங்களால் “கல்வெட்டில் திருக்குறள் 6″ என்ற திருக்குறள் நூல் வெளியிடப்படுகிறது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டில் அனைவரும் காலை 10 மணி அளவில் தமிழக அரசின் மகுடைநோய(கொரோனோ)…

வடிவி (இன்டிசைன் சிசி) 2017 பதிப்பில் 2 நாள் பயிற்சி

  வடிவி (இன்டிசைன் சிசி) 2017 பதிப்பில் 2 நாள் பயிற்சி   அன்புடையீர், வணக்கம்.   ஆடி 26 & 27.2049 / 11-12.08.2018 சனி, ஞாயிறு நாட்களில் கோவையில்  வடிவி – இன்டிசைன் சிசி 2017 பதிப்பில் 2 நாள் பயிற்சி வகுப்புகளை இராமநாதபுரம், கோயம்புத்தூர் 45 இல் நடத்துகின்றோம். தவறவிடாமல் பயன்படுத்திப்  பயனடைய வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கும், விண்ணப்பத்திற்கும் பின்வரும் வலைதளத்தைப் பார்வையிடலாம். http://veeranathan.com/books_pdf/Announcement.pdf செ.வீரநாதன் பாலாசி கணிணி வரைகலைப் பயிலகம்

சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு, கோயம்புத்தூர்

சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 காலை 10.00 முதல் இரவு 9.00 வரை கோயம்புத்தூர்   சுடர் ஏற்றம்  படத்திறப்பு   பறைஇசை கருத்தரங்கம் சாதி மறுப்பு மக்கள்கூட்டியக்கம்

சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு

சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016  காலை 10.00 – இரவு 10.00 கோயம்புத்தூர்    தமிழ்நாடு சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம்

மா.சோ.விக்டரின் பண்டைத்தமிழரின் நில மேலாண்மை வெளியீட்டு விழா

மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016   மாலை 5.00 – இரவு 8.00 கோயம்புத்தூர் வெளியீட்டுரை : மருதாச்சல அடிகளார்   தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்  98403 77767 இளந்தமிழர் இலக்கிய மன்றம் 98946 39592

916 ஆய்வுக்கட்டுரைகள், 7 நூல்கள் வெளியிடும் பன்னாட்டுக்கருத்தரங்கம்

செம்மூதாய் பதிப்பகம் கே.எசு.சி. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்கழி 09, 2046 / திசம்பர் 25, 2015 காலை 10.30 தமிழ் வாழ்வியல் மரபு மாற்றம் –  தென்பாண்டிநாட்டுப் படைப்பாளர்களின் சமூகச்சிந்தனைகள்