சிலம்பொலி செல்லப்பனாரின் 92 ஆவது பிறந்த நாள் விழா
புரட்டாசி 09, 2050 / 26.09.2019 வியாழன் மாலை 5.00 இராணி சீதை அரங்கம், அண்ணா சாலை, சென்னை 600 006 அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் சிலம்பொலி செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிலம்பொலி செல்லப்பனாரின் 92 ஆவது பிறந்த நாள் விழா சிலம்பொலி செல்லப்பனார் விருது வழங்கல்
சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்
சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம் இலக்கிய அமைப்புகளின் சார்பில் சித்திரை முதல் நாள், 14/4/19 அன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நடந்தது. அன்று ஞாயிறு என்பதாலும் சித்திரை முதல் நாள் என்பதனாலும் நிலவிய நிகழ்ச்சி நெருக்கடிகளைப் புறந்தள்ளி நல்ல கூட்டம் கூடியது. வேறொரு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய கவிஞர் மு.மேத்தா இந் நிகழ்வைக் கேள்விப்பட்டு சிலம்பொலியார்க்குப் புகழவணக்கம் செலுத்த வந்தது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மின்னூர் சீனிவாசன், வேணு குணசேகரன், ஏர்வாடி இராதாகிருட்டிணன், அமுதா பாலகிருட்டிணன், இரவி தமிழ்வாணன்,பெரு.மதியழகன், தமிழமுதன், தமிழ்முதல்வன், முனைவர்…
சிலப்பதிகாரப் பெருவிழா
புரட்டாசி 08, 2049 திங்கள் கிழமை 24.09.2018 காலை 10.00 பவளவிழாக்கலையரங்கம், சென்னைப்பல்கலைக்கழகம் சிலப்பதிகாரப் பெருவிழா சான்றோரைச்சிறப்பிக்குநர் : சிலம்பொலி செல்லப்பனார் விருது வழங்குநர்: நீதிபதி ச.செகதீசன் இளங்கோ விருதும் ஓரிலக்கப் பொற்கிழியும் பெறுநர்: முதுமுனைவர் இரா.இளங்குமரனார் வாழ்த்துரை: பேரா.மறைமலை இலக்குவனார் பிறவற்றிற்கு அழைப்பிதழ் காண்க நண்பகல் 1.30 மணிக்கு விருந்துடன் விழா நிறைவுறும் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை தமிழ்மொழித்துறை & தமிழ் இலக்கியத் துறை சென்னைப்பல்கலைக்கழகம்
