செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
காந்திகிராம ஊரகப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய [பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை] பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழில் கலைச்சொற்கள் பெருகி வருகின்றன. எனினும் துறைதோறும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்கள் தேவை. புதிய கலைச்சொற்களை உருவாக்க நாம் எங்கும் செல்ல வேண்டிய தேவை இல்லை. புதிய கலைச்சொற்கள் என்பன பழந்தமிழ்ச் சொல்லின் மீட்டுருவாக்கமாகவோ பழஞ்சொற்களின் அடிப்படையில் பிறந்த சொற்களாகவோதான் அமைகின்றன. செவ்வியல் காலச் சொற்களின் தொடர்ச்சியாகப்…
மேலாண்மைச் சிந்தனைகள் -பன்னாட்டுப் பயிலரங்கம்
அன்புடையீர், வணக்கம். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து எதிர்வரும் பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த உள்ளன. பயிலரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். அன்புடன் சி.சிதம்பரம் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர், மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302. திண்டுக்கல் மாவட்டம். அலைபேசி: +91 9843295951 மின்னஞ்சல்: mudalvaa@gmail.com. …
