தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கமும் என்னூல் திறனரங்கமும் – 07.01.24
தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கமும் என்னூல் திறனரங்கமும் – இணைய அரங்கம் மார்கழி 23, 2053 / 07.01.2024 காலை 10.00 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. (திருவள்ளுவர், திருக்குறள் – 1031) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் கலைமாமணி முனைவர் சேயோன் முனைவர் இரா.பிரபா, உதவிப் பேராசிரியர்,…
(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் உரைகளும் அறிவிப்புகளும்
(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் அறிவிப்புகளும் உரைகளும் பிரிவு 2 இலக்குவனார் திருவள்ளுவன் 01- 10.12 முனைவர் உலகநாயகி 10.13 -14.47 முதுமுனைவர் முருகன் 14.48 – 19.25 முனைவர் சேயோன் 19.26- 23.48 முனைவர் அருத்தநாரீசுவரன் 23.49 – 24.53 பிரிவு 1 முனைவர் மருதநாயகம் 01.-7.39 முனைவர் பொன்னவைக்கோ 7.40 – 12.25 முனைவர் சுந்தரமூர்த்தி 12.26 – 15.19 முனைவர் பிரான்சிசு முத்து 15.20 – 21.56 முனைவர் சான் சாமுவேல் 21.57- 41.02 நேருரை தொடுப்பு :செல்வி…
வாழ்வியல் அரங்கம் – பொன்னவைக்கோ சிறப்புரை
மயிலைத் திருவள்ளுவர் சங்கம் தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வாழ்வியல் அரங்கம் – 19 தை 14, 2053 / 27.01.2022 வியாழன் மாலை 4.00 – மாலை 6.00 கூட்ட எண் : 356 272 2898 கடவுச் சொல் : mtsacademy சிறப்புரை – பேராசிரியர் முனைவர் பொன்னவைக்கோ பங்கேற்போர் முனைவர் சேயோன் முனைவர் வாசுகி கண்ணப்பன் பேரா.கோ.பார்த்தசாரதி பேரா.க.திலகவதி திருமதி செண்பக காசி முனைவர் ஐ.அம்பேத்து
திருவள்ளுவர் காட்டு நெறிகள் பல – சேயோன்
திருவள்ளுவர் காட்டு நெறிகள் பல தெய்வப்புலவர் தெளிவுறுத்தும் நெறிகள் பல. அவையனைத்தும் தனிமனித வளர்ச்சிக்கும் சமுதாய மலர்ச்சிக்கும் உலக ஒருமைப்பாட்டிற்கும் உறுதுணை புரிவன. திருவள்ளுவர் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிமுறைகளையும், குறள்நெறிகளையும் ஆய்ந்தும் தோய்ந்தும் தொகுத்தும் பகுத்தும் தந்துள்ளார். அவற்றை உய்த்துணர்ந்து போற்றி நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து நானிலத்தில் மேனிலை அடைவது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். முனைவர் சேயோன்: திருவள்ளுவர் காட்டும் நெறிகள்: ஒழுக்க நெறி: பக்கம் 95
