உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா நிகழ்ச்சி நிரல்

கனடா – தொல்காப்பிய மன்றம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு தொரண்டோ நகர், கனடா புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024

மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ

தொரண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை நிதிசேர் தொடர்பாக மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ Fundraising  for University of Toronto Tamil Chair Grand Tamil Knowledge Competition  தொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக நிதி சேகரிக்கும் நோக்கிலும் மாணவர்களுக்குத் தமிழ், தமிழர் தொடர்பான அறிவை ஊட்டும் நோக்கோடும் மாணவர்களுக்கான மாபெரும் தமிழறிவுப் போட்டி நடைபெறவுள்ளது. நிலைகள் கீழ்ப்பிரிவு    12 வயது வரை         80 வினாக்கள் மேற்பிரிவு    18 வயது வரை         120 வினாக்கள் இப்போட்டிகளுக்கான வினாக்களும் விடைகளும் இணையத் தளத்தில் வழங்கப்பட்டுள்ளன….

பன்னாட்டு உசாவலுக்கான நீதிப் பேரணி, தொரண்டோ

தமிழர் தேசத்தை அங்கீகரி! இனப்படுகொலையாளிகளைத் தண்டி! அனைத்துநாட்டு விசாரணையை வலியுறுத்தி மாபெரும் போரணி தமிழீழத் தாயகம், தமிழகம், புலம் பெயர்ந்து வாழும் தேசங்கள் ஆகிய அனைத்து இடங்களைச் சேர்ந்த தமிழ்மக்களும் ஒன்றாக ஓரணியில் ஒருமித்த குரலில் அமெரிக்கா முதலான அனைத்து நாடுகள், தமிழ் மக்கள் மீதுதிணிக்கத் திட்டமிட்டிருக்கும் உள்ளக விசாரணையைக் கண்டித்து அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை மூலம் நீதி வேண்டி இந்த மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இடம்: 360, பல்கலைக்கழ நிழற்சாலை, அமெரிக்கத் தூதரகம் முன்பு (360 University Avenue…