தோப்பில் முகமது மீரான்

செய்திகள்செவ்வி / பேட்டி

சாகித்ய அகாதெமி விருதாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்!

தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி எழுத்தாளர்  தோப்பில் முகமது மீரான்(75) நெல்லையில் இன்று காலை காலமானார்.  முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் ஊரில் பிறந்தவர்.

Read More