தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு-தமிழ்க்காப்புக் கழகம்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர். (திருவள்ளுவர், திருக்குறள், ௲௩௰௩ – 1033) தமிழ்க்காப்புக் கழகம் தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு 2056 “பொங்கற் புதுநாள் தமிழர் திருநாளே! யாவரும் கொண்டாடலாம்!” இணைய வழி நிகழ் நாள்: மார்கழி 28, 2055. ஞாயிறு 12.01.2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் உரைஞர்கள் : பொங்கற் பாடல் : கவிமாமணி ம.வே.மாணிக்கவாசகம் பாவலர் மு. இராமச்சந்திரன், தலைவர்,…
