அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு ஏற்பாடு – பாரதி புத்தகாலயம்
அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு அன்புடையீர், வணக்கம் சென்னையில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு நிகழ்வுகளுக்கு இடம் ஒதுக்கித் தரப்படுகிறது. வாசகர்களைச் சந்திக்க விரும்பும் எழுத்தாளர்கள் தங்களது விவரங்களுடன், தங்களது எந்தப் புத்தகம் குறித்து வாசகர்களுடன் உரையாட விரும்புகிறீர்கள் என்ற விவரத்தையும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம். வாசகர் சந்திப்பு அன்றாடம் 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெறும். எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு மணிநேரம் ஒதுக்கித் தரப்படும். புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் செய்து தரும் வசதிகள்: திறந்தவெளியில் அழகுபடுத்தப்பட்ட அரங்கு…
புத்தகத் திருவிழா 2016, பெரம்பலூர்
அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு
அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வோர் ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா சனவரி 29 ஆம் நாள் தொடங்கி பிப்பிரவாி 7 ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களை அனுப்பி வைத்தால், அவை தனி அரங்கில் வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும். வெளிநாட்டு வாழ் தமிழ் படைப்பாளிகள் குறித்து வாசகா்கள்…
அரியலூர்ப்புத்தகத்திருவிழா 2015
ஆடி 01 முதல் 10 / சூலை 17 முதல் 26 வரை படத்தில் சொடுக்கிப் பெரிதாகக் காண்க.
