திருச்சி சமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையின் முப்பெரு விழா
முப்பெரு விழா திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரி. முதுகலைத் தமிழாய்வுத்துறையில் 16-12-2021 அன்று ‘முப்பெரும் விழா’ நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கவிஞர் நி.அமிருதீன் எழுதிய “இலைகளின் மௌனம் கவிதைகளாய். . . . . . .” நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, நுண்திறன் மேம்பாட்டுச் சிறப்புச் சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகள் இனிதே நடைபெற்றன. கல்லூரியின் செயலர் – தாளாளர் முனைவர் அ.கா.காசா நசீமுதீன், முதல்வர் முனைவர். சை.இசுமாயில் முகைதீன், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்…
வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா
வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா வந்தவாசி. நவ.29. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம், எசு.ஆர்.எம். இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையமும் இணைந்து நடத்திய முப்பெரு விழா நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நூலகர் க.மோகன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக…
‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் முப்பெரு விழா, மும்பை
‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் முப்பெரு விழா எதிர்வரும் ஆடி 07, 2048 / 23/7/2017 ஞாயிறு காலை 9.30 மணிக்கு மும்பை சிவாசி பூங்காவிலுள்ள வீர்சாவர்க்கர் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ், தமிழர் நலன், பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் விழாவாகும் இது. சேது.சொக்கலிங்கம் இ.ஆ.ப. தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அறிவியலறிஞர் மயில்சாமி அண்ணாதுரை முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். குமணராசன்.
மூவமைப்புகளின் முப்பெருவிழா, வனக்குடில் கண்ணாடி மாளிகை (கள்ளக்குறிச்சி)
கல்வராயன் மலைத்தொடர் வெள்ளிமலை சித்திரை 08, 2047 / ஏப்பிரல் 21,2016 காலை 10-00 முதல் சித்திரை முழுநிலவு 7-00 மணி வரை. முதல் நிகழ்ச்சி : பாவேந்தர்- பட்டிமன்றம். நடுவர்: முனைவர் நா.இளங்கோ. தியாகதுருகம் தமிழ்ச்சங்கம் சங்கைத்தமிழ்ச்சங்கம்(சங்கராபுரம்) குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம்(புதுச்சேரி) நண்பர்கள் தோட்டம்
தி.மு.க. முப்பெருவிழாவில் விருதாளர்கள்
ஆவணி 29, 2046 / செப். 15, 2015
நாகப்பட்டினம் தமிழ்ச்சங்கத்தின் முப்பெரு விழா
ஆவணி 03, 2046 / ஆகத்து 28, 2015 ஒன்பதாம் ஆண்டுத் தொடக்க விழா மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா கண்ணதாசன் பிறந்தநாள் விழா தொல்.திருமாவளவன் மறை. தாயுமானவன்
சித்த மருத்துவ முப்பெரு விழா, சென்னை
ஆடி 31, 2046 / ஆக. 16, 2015 உலகச்சித்த மருத்துவ அறக்கட்டளைத் தொடக்கம் நலம்காக்கும் சித்த மருத்துவம் பாகம் 1 – நூல் வெளியீடு சித்த மருத்துவ இணையத்தளம் தொடக்கம் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு ஒரு விழா எடுக்க ஆயத்தமாகி வருகிறோம்.. தமிழகம் முழுதும் இருந்து 250க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் கலந்துகொளும் இந்த விழா வரும் ஆடி 31 / ஆக. 16 அன்று நடைபெற இருக்கிறது. முன்பதிவு தேவை என்பதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் தொடர்புகொள்க:- info@WorldSiddha.org -ச.பார்த்தசாரதி…
துளிப்பா விழா – மின்மினி + செல்லம் நிலையம்
மின்மினி + செல்லம் நிலையம் முப்பெருவிழா கார்முகிலோன் துளிப்பா விருது பாரதி துளிப்பா விருது பாரதி, பாசோ கவிமன்றம் ஆடி 11 , 2045 / சூலை 27, 2014 ஞாயிறு மாலை 5.15 மணி இரானடே நூலக அரங்கம், சென்னை 600 004
தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் இரண்டாம் ஆண்டு முப்பெரு விழா!
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 123 ஆவது பிறந்தநாள் விழா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 124 ஆவது பிறந்தநாள் விழா, உழைப்பாளர் நாள் விழா ஆகிய முப்பெரு விழா தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால், இராயப்பேட்டை, ஔவை சண்முகம்சாலை பெரியார் சிலை அருகில் வைகாசி 31, 2045 / 14.06.2014 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. த.பெ.தி.க. சட்டத்துறைச் செயலர் திரு வை. இளங்கோவன், தலைமை தாங்கினார். காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட வீரக்கலை நிகழ்சிகளுடன் விழா தொடங்கியது….
இலக்குவனார் இலக்கியப் பேரவை – முப்பெருவிழா ஒளிப்படங்கள்
விழா அழைப்பிதழ்
இலக்குவனார் இலக்கியப் பேரவை – முப்பெருவிழா
