சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 381. accommodate இணக்குவி இடங் கொடு   382. accommodation   இடவசதி உறையுள்; தங்கியிருத்தல்   கடனுதவி; பணஉதவி   ஏற்பமைவு, தகவமைப்பு, இசைவாக்கம்   குடியிருப்பு, அறை, வாழ்விடம், பணியிடம், தொழிலிடம் போன்றவற்றிற்குத் தேவையான வாய்ப்பு நலனை வழங்குவது.   அவசரக்காலத்தில், கடனாக அல்லது பணமாக அல்லது வேறு வகையில் தேவைப்படுவதை அல்லது விரும்புவதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடு. 383. accommodation acceptor கடனுதவி ஏற்பவர்; பணஉதவி…

சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 371. accidental தற்செயலான எதிர்பாராத; தற்செயலாக   தற்செயலான நேர்வில் ஏற்படும் குற்றத்தைக் குற்றமனச் செயலாகப் பார்ப்பதில்லை. 372. accidental consequences எதிர்பாரா விளைவுகள்   எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நேரும் தற்செயலான விளைவுகளைக் குறிப்பது. 373. accidental death தற்செயலான மரணம்; நேர்ச்சி  மரணம்   எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நிகழும் ஊர்தி மோதல், தீப்பற்றல், வண்டி அல்லது படகு கவிழல் போன்ற நேர்ச்சியால் ஏற்படும் உயிரிழப்பைக்…

சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 361. Accident   நேர்ச்சி   எதிர்பாரா விளைவு   விபத்து; தற்செயல் நேர்வு   accidēns என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நிகழ்தல்/நேருதல்.  எனவே, நேர் பொருளாக நேர்ச்சி என்கின்றனர். எதிர்பாரா நேர்வைக் குறிப்பதால், எதிர்பாரா நேர்ச்சி என்பர். இருப்பினும் வழக்கத்தில் விபத்து என்று சொல்லும் பொருளை இதில் உணராமல் பயன்படுத்துவதில்லை. எனினும் வண்டி மோதல், தீப்பற்றியது, என்பதுபோன்று இடத்திற்கேற்பச் சொல்லலாம்.   சட்டமுறையான செயலை  சட்ட…

சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 351. Accession register அணுகல் பதிவேடு   இதனை அருங்காட்சியக அணுகல் பதிவேடு, நூலக அணுகல் பதிவேடு என இரண்டாகக் குறிக்கலாம்.    அருங்காட்சியகத்திலுள்ள நிலையான காட்சியகப் பொருள்களின் பதிவுகளை மேற்கொள்வதற்குரிய பதிவேடு.   நூலகத்தில் உள்ள புத்தகங்கள், ஒலிஇழை, ஒளிஇழை முதலான பல்வேடு வடிவங்களில் உள்ள நூற்பதிவுகள் ஆகியவற்றைப் பதியும் பதிவேடு. 352. accession to office பதவியிலிருத்துகை   ஒருவரைப் பதவியில் அமர்த்தி இருக்க வைத்தல்….

சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 341. Access, direct நேரடி அணுகல்   மின்னஞ்சல் முதலியவற்றை நேரடியாக அணுகும் வாய்ப்பு. 342. Access, open court to Which the public may have மக்கள் அணுகுவதற்கேற்ற வெளிப்படையான நீதிமன்றச் செயற்பாடு.   கொள்கையளவில், இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்நாட்டில் உள்ள நீதிமன்றங்களை அணுகலாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதிமன்றத்தின் மூலம் நீதி பெற உரிமை உண்டு என்பதை இஃது உணர்த்துகிறது. எந்தவொரு குடிமகனும் தங்கள்…

சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன் Accepted and countersigned ஏற்று மேலொப்பமிடப்பட்டது   ஆவணத்திலுள்ள விதிகள்/வகையங்கள்/கூறுகள், செயன்மை(action) இரு தரப்பாராலும் ஏற்கப்பட்டதன் அடையாளமாக முதல் தரப்பார் கையொப்பமிட்டதும் அதனை ஏற்கும் வகையில் மறு தரப்பாரும் கையொப்பமிடுவது.   ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், முதன்மையான ஆணைகள்,  என எவையாக இருந்தாலும் ஒப்புதலுக்கான இரண்டாம் கையொப்பமே மேலொப்பமாகும். Accepted in principle கொள்கையளவில் ஏற்றல்   முழு விவரங்கள் அறியாச் சூழலில், சாத்தியமா இல்லையா…

சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 321. acceptance of final bill இறுதிப் பட்டி  ஏற்பு   இறுதிப் பட்டியை ஏற்றல்   கணக்கை முடித்து வைக்கும் பட்டி அல்லது நிதிப்பட்டியல் ஏற்றல். 322. acceptance of less sum குறை தொகை ஏற்பு   குறைந்த தொகை ஏற்றல்   ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் குறித்த தொகையைவிடக் குறைவான தொகையை ஏற்றல். 323. acceptance of offer தருகை ஏற்பு…

சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 311. Acceptable ஏற்கத்தக்கது   ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியோ திறனோ உடையது. ஏற்கத்தக்க ஒலி அளவு. மன்பதையில் ஏற்கத் தக்க நடத்தை.   இரு தரப்பும் ஏற்கத் தக்க இணக்கத் தீர்வு. நடைமுறை, செயல்முறை, அல்லது கொள்கையை மதிப்பாய்வு செய்து ஏற்றல். 312. Acceptable reliability level ஏற்பு நம்பக அளவு   ஒரு பொருளின் நம்பகத் தன்மை குறித்த அளவு. 313. Acceptability ஏற்புத்திறன்  …

சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 301-305: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 306. Accelerator   முடுக்கி   முடுக்குப்‌ பொறி   விசை முடுக்கி   முடுக்குநர்   ஊர்தியில் காலால் அழுத்தி இயக்கும் முடுக்குப் பொறி.   ஒரு செயலை அல்லது குற்றச் செயலை விரைவாகச் செய்வதற்கு முடுக்கி விடுபவர். 307. Accent அசை அழுத்தம், ஒலி எடுப்பு   ஒருவருடைய நாடு, நாட்டின் பகுதி, குமுகாயப் பிரிவு, இனவழிக்குழு, இயற்கைச் சூழல் முதலியவை சார்ந்து அமையும்…

சட்டச் சொற்கள் விளக்கம் 301-305 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 296-300: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 301-305 301. accelerated soil erosion விரைவான மண்ணரிப்பு   விரைந்த மண் அரிமானம்   மாந்தவியல் செய்முறைகள், மண், தாவரங்கள் அல்லது தட்ப வெப்ப நிலைகளை மாற்றியமைக்கும்போது இயல்புத் தன்மைக்கு மீறிய அரிமானம் நிகழ்கிறது. 302. Acceleration   முடுக்கம்   நடைபெற உள்ளதன் காலத்தைச் சுருக்குவதைச் சட்டம் முடுக்கம் எனக் குறிக்கிறது.   முன்னுறல் உரிமை முன்னுறல்.   எதிர்நோக்கும் உரிமை அதற்கு முன்னவர் செயற்பாடின்றிப்…

சட்டச் சொற்கள் விளக்கம் 296-300: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 291-295: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 296-300 296. accede இணங்கு பதவிகொள், இணைந்துகொள், முன்வந்து ஏற்றுக்கொள். கூட்டுச் சேரு   ஒப்புதல் தெரிவிக்க அல்லது இசைவளிக்க   அரசு வேண்டுகை அலலது கோfரி்கையை ஏற்றுக் கொள்ளல்   ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கையில் ஒரு தரப்பாகச் சேருதல் பதவியில் சேருதல்   accēdō  என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அணுகுதல் இதிலிருந்து உருவான சொல் accede. 297. acceded   ஏற்றுக்கொள்ளப்பட்டது   ஒப்புக் கொள்ளப்…

சட்டச் சொற்கள் விளக்கம் 291-295: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 286-290 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 291-295 291. Academic year கல்வி ஆண்டு கல்வி ஆண்டு என்பது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் காலத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை  உள்ள காலத்தைக் குறிப்பதாகும்.     பள்ளிகளில் கல்வி ஆண்டை முதல் பருவம்(காலாண்டுப் பருவம்), இரண்டாம் பருவம்(அரையாண்டுப் பருவம்), மூன்றாம் பருவம்(முழு ஆண்டுப்பருவம்) என மூன்று பருவங்களாகப் பிரித்து மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கிறார்கள். கல்லூரிகளில் இரு பகுப்புகளாக முதல்  பருவ முறை…

1 3 4 5 8