(வெருளி நோய்கள்44-46 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 47-50 47. ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் வெருளி – Kusaophobia ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் வெருளி. 00 48. ‘மா&மு’ வெருளி -M&M phobia ‘மா&மு’ இன்கண்டு தொடர்பான அளவு கடந்த பேரச்சம் ‘மா&மு’ வெருளி. மார்சு, முர்ரே(Mars & Murrie) நிறுவனங்களின் கூட்டு உருவாக்கம் என்பதால் இதற்கு இப்பெயர். வண்ணப் பொத்தான் வடிவ இன்கண்டு(colorful button-shaped chocolate)களில் ‘எம்’ என்னும் ஆங்கில எழுத்து…