வெருளி நோய்கள் 44 – 46 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 41-43 தொடர்ச்சி) 44. ‘பு – டை’ சொல் வெருளி – Inmaophobia ‘மறைவுறுப்பு’ / ‘cunt’ சொல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ‘பு – டை’ / ‘cunt’ சொல் வெருளி. பெண்களின் மறைவுறுப்பு குறித்த கீழ்த்தரமான சொல்மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் எனப்படும். செருமானியக் குடும்பமொழிகளில் kunta என்றும் kunte என்றும் conte என்றும் அழைக்கப்பட்டது ‘cunt’ என ஆனது. பெண்ணுறுப்பு வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன்.‘பெண்ணுறுப்பு’ / ‘twat’ சொல் வெருளி – Younaophobia உள்ளதால் வேறுபடுத்த வேண்டியுள்ளது….