உள்நோக்கம்

கவிதை

சாக்கடை  தருமோ நறுமணமே! – ச.சுதாகர் 

சாக்கடை  தருமோ நறுமணமே! உள்நோக்கம் தீதாய் ஊருக்கு நல்லதாய் சொல்செயல் காட்டிடும் சூது மனமே நோக்கம் மறைத்திடும் நுட்பம் அறிந்தாலும் சாக்கடையும் என்றும் தருமோ நறுமணமே  

Read More