45ஆம் ஆண்டு கம்பன் விழா, சென்னை

ஆடி 24-26, 2050 – 9-10,08,2019 ஏ.வி.எம்.இராசேசுவரி திருமண மண்டபம் இராதாகிருட்டிணன் சாலை, மயிலாப்பூர் சென்னை 600004 கம்பன் கழகம், சென்னை

கம்பன் விழா, பிரான்சு

புரட்டாசி 07 & 08 , 2048 சனி 23& 24.09.2017 15.00 மணி முதல் கம்பன் விழா, பிரான்சு நாட்டியம் வாழ்த்துரை விருதுகள் வழங்கல் சிறப்புரை பாட்டரங்கம் பட்டிமன்றம் ஆய்வுரை கவிமலர் பாவலர் பட்டம் வழங்கல் வழக்காடு மன்றம் சுழலும் சொற்போர் விருந்தோம்பல்

நிறை இலக்கிய வட்டத்தின் ஐந்தாம் ஆண்டு கம்பர் விழா

 கவிமாமணி இளையவன் ஐதராபாதில் பல ஆண்டுகளாக ‘நிறை இலக்கிய வட்டம்’ நடத்தி வருகிறார்.  இளையவன் கையால் தொடப்பட்டு வளரும் இளம் கவிஞர்கள், பேச்சாளர்கள் மிகப்பலர். இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நானும் இருக்கிறேன்.  என்னுடைய 17ஆவது வயதில் பாரதி கலைக்கழகத்தில் நான் கவிதை படிக்கக் காரணமாக இருந்தவர் கவிமாமணி இளையவன்.  இம்முறை வரும் ஃபிப்ரவரி 7ம் தேதி ஐந்தாவது ஆண்டு கம்பர் விழாவை நிறை அமைப்பு நடத்துகிறது. முழுநாள் விழா.  அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.   நாளின் இறுதி நிகழ்ச்சியாகப் பட்டிமண்டபமொன்று நடைபெறுகிறது. ‘கம்ப காவிய மேன்மைக்குப்…

கம்பன் கழகம் நாற்பத்தோராம் ஆண்டு கம்பன் விழா

  ஆடி 29, 30 &  31, 2046 / ஆக.14,15  & 16, 2015 சென்னை விழா மங்கலம்  நூல் வெளியீடு ஒளிப்பேழை வெளியீடு விருது வழங்கல் எழிலுரை பட்டிமண்டபம் மாணவர் விவாத அரங்கம் இன்னுரை கலைதெரிஅரங்கம் பாங்கறி அரங்கம் இயலுரை கவியரங்கம் தமிழ்ச்சோலை ஆய்வரங்கம் தனியுரை தகவுரை தெளிவுறு அரங்கம்