செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் நினைவரங்கம், ஒய்எம்சிஏ பட்டிமண்டபம்

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு 24/223, என்.எசு.சி.போசு சாலை, சென்னை 600 001 மின் வரி  : esplanade@ymcamadraas.org.on பேசி: 044-2539 6792 இடம்:  ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு அரங்கம் நாள் : ஆவணி 31, தி.பி.2056 / 16.09.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 தலைமை : கவிச்சிங்கம் கண்மதியன் நினைவுரை : முனைவர்  பொறி த.கு.திவாகரன் பொருளாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு உங்கள் வருகை எங்கள் உவகை! ஒளவை அருள் நடராசன் ப.தாமரைக்கண்ணன் புலவர் பு.சீ.கிருட்டிண மூர்த்தி தலைவர்                                              செயலாளர்                                           இணைச்செயலாளர் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் டி.ஏசாயா குமார்                            பா.ஆசிர் பாண்டியன்…