முனைவர் அரணமுறுவல் முதலாண்டு நினைவேந்தல்
மார்கழி 17, 2047 ஞாயிறு சனவரி 01, 2017 காலை 10.30 சென்னைச் செய்தியாளர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை 5 முனைவர் அரணமுறுவல் முதலாண்டு நினைவேந்தல் நினைவு மலர் வெளியீடு -உலகத்தமிழ்க்கழகம்
இளவரசு நூல்கள், நினைவுமலர் வெளியீடு, சென்னை
வைகாசி 16, 2047 / மே 29, 2016 காலை 10.00: நூல்கள் வெளியீடு நினைவரங்கம்: பிற்பகல் 2.30 த.இ.க.க. கலையரங்கம், கோட்டூர், சென்னை 600 025 பேராசிரியர் இரா.இளவரசு நினைவு அறக்கட்டளை
