அழைப்பிதழ்செய்திகள்

காஞ்சி மணிமொழியார் 120ஆவது பிறந்த நாள் விழா

சித்திரை 26,2050 வியாழன் 09.05.2019 மாலை 5 மணி

அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல்,வேப்பேரி, சென்னை – 600 007.

காஞ்சி மணிமொழியார்

120ஆவது பிறந்த நாள் விழா

 தலைமை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் – திராவிடர் கழகம்)

 தமிழ்த் தாய் வாழ்த்து : திருக்குறள் இசைமாமணி சொ.பத்மநாபன்

வரவேற்புரை : புலவர் ஆசி.திருமாலடிமை

உரை நிகழ்த்துவோர்:

நாடாளுமன்ற உறுப்பினர் தி. கோ. சீ. இளங்கோவன்

(தலைமைக் கழகச் செய்தித் தொடர்பாளர், திமுக)

சட்டமன்ற உறுப்பினர் செ.அன்பழகன்

(சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர், திமுக)

க.திருநாவுக்கரசு (திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர்)

மாம்பலம் ஆ.சந்திரசேகர் (திமுக இலக்கிய அணி)

விழாவில் சிறப்புச் செய்யப்படுவோர் :

கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

என்.இ.இராமலிங்கம்

கயல் தினகரன்

செ.கண்ணப்பன்

நன்றியுரை: வெ.பெருமாள்சாமி

 விழைவு: ந.இளவரசு (புரவலர், காஞ்சி மணிமொழியார் தமிழ்பேரவை, சென்னை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *