தமிழியக்கம்

வழங்கும்

செந்தமிழ்க்காவலர் சி. இலக்குவனார்

113 ஆவது பிறந்த நாள் விழா

மெய்நிகர் கூட்டம்

கார்த்திகை 01, 2052 / புதன் / 17.11.2021

மாலை 6.00

அடையாளம் 880 3802 5238

கடவுச்சொல் 186801

 

தலைமை: கல்விக்கோ கோ.விசுவநாதன்

சிறப்புரை:

பேராசிரியர் முதுமுனைவர் பா.வளனரசு

முனைவர் கடவூர் மணிமாறன்

நெகிழ்வுரை:

பேராசிரியர் முனைவர் இ.மதியழகி