அகர முதல
அகர முதல

  • தொல்காப்பியம்
  • சங்க இலக்கியம்
  • திருக்குறள்
  • இக்கால இலக்கியம்
  • நிகழ்வுகள்
  • நோக்கம்
    • தொடர்பு
  • அறிவியல்
  • சமய இலக்கியம்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • பாவியம்
  • செய்திகள்
  • வேலைவாய்ப்பு
  • பிற
  • தொடர்பு

You are here :

Home »

இலக்குவனார் திருவள்ளுவன் »

தோழமைக் கட்சியினர் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது!

தோழமைக் கட்சியினர் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது!

இலக்குவனார் திருவள்ளுவன்      19 July 2026      No Comment

இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது!

தமிழே விழி! தமிழா விழி!

அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம்.

தோழமைக்கட்சியினர் குடியரசுத்தலைவர் ஆட்சி வரக் கூடாது என்ற பொதுநலத்திற்காகவோ பதவியை எதிர்நோக்கிய தன்னலத்திற்காகவோ த.வெ.க.வினை ஆதரித்துள்ளனர். ஆனால், அதனைத் தீண்டத்தகாத கட்சிபோல் கருதி அவ்வப்பொழுது பொன்மொழி உதிர்க்கின்றனர். ஒருவரைக் காதலித்து விட்டு மற்றொருவரைத் திருமணம் செய்துகொண்ட பின் முந்தைய காதல் தொடருவதாகக் கூறுவது பரத்தமை – விபச்சாரத்திற்கு ஒப்பாகும். ஒருவரிடம் நட்பு கொண்ட பின் மீண்டும் ஆராய்ந்து கொள்ளக் கூடாது என்கிறார் திருவள்ளுவர். அவரே நட்பு கொண்டபின் நண்பர் கருத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். அவ்வாறில்லாமல் மறுதலையாகப் பேசும் தோழமைக்கட்சியினர் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அல்லது கூட்டணியை விட்டு வெளியேறவேண்டும். இவர்கள் இல்லாமலேயே முதல்வர் ச.சோ.விசய் ஆட்சியை நிலையாக நடத்துவார். எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! உழுவலன்பின் இலக்குவனார் திருவள்ளுவன்

Topics: இலக்குவனார் திருவள்ளுவன், உரை / சொற்பொழிவு, காணுரை      Tags: Ilakkuvanar Thiruvalluvan, short, இருப்பைக் காட்ட உளறாதே, குற்றுரை

Related Posts

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல், நூலாய்வு: இணைய உரையரங்கம்

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல், நூலாய்வு: இணைய உரையரங்கம்

இலக்குவனார் திருக்குறள் விருது : தகுதியானவர்கள் தகவல் தரலாம்

இலக்குவனார் திருக்குறள் விருது : தகுதியானவர்கள் தகவல் தரலாம்

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்: தமிழகத் தடங்கள்

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்: தமிழகத் தடங்கள்

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம்

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம்

இணைய உரை 10, தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லி

இணைய உரை 10, தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

« நவம்பர் முதல் நாள் தமிழரின் துயர நாள்
திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன் »

இதழுரைகள்

சிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன்? யார்? – இலக்குவனார் திருவள்ளுவன்

மலேசிய மாநாடு:  அரசின் நிலைப்பாடு சரியே! – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொற்கள்

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! சட்டமன்றத்தில் மாண்பமை ச.ம.உறுப்பினர் சிந்து...

வெருளி நோய்கள் 1616-1620 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1611-1615 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1616-1620 பரந்த சிந்தனை வெருளி...

வெருளி நோய்கள் 1611-1615 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1607-1610 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1611-1615 பயனிலித்தள வெருளி -...

வெருளி நோய்கள் 1607-1610 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1601-1606 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1607-1610 பந்தய ஊர்தி வெருளி...

வெருளி நோய்கள் 1601-1606 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1591-1600 :தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1601-1606 பத்தாம் வகுப்பு வெருளி...

பிரிவுகள்

  • அயல்நாடு
  • அறிக்கை
  • அறிவியல்
  • அழைப்பிதழ்
  • இக்கால இலக்கியம்
  • இதழுரை
  • இந்தி எதிர்ப்பு
  • இலக்கணம்
  • இலக்குவனார்
  • இலக்குவனார் திருவள்ளுவன்
  • ஈழம்
  • உண்மைக்கதை
  • உரை / சொற்பொழிவு
  • உறுதிமொழிஞர்
  • கட்டுரை
  • கதை
  • கருத்தரங்கம்
  • கலை
  • கலைச்சொற்கள்
  • கவிதை
  • காணுரை
  • காப்பிய இலக்கியம்
  • குறள்நெறி
  • குறுந்தகவல்
  • சங்க இலக்கியம்
  • சமய இலக்கியம்
  • செய்திகள்
  • செவ்வி / பேட்டி
  • தமிழறிஞர்கள்
  • தமிழிசை
  • திருக்குறள்
  • திரைப்பட மதிப்பீடு
  • தேர்தல்
  • தொடர்கதை
  • தொல்காப்பியம்
  • நாடகம்
  • நிகழ்வுகள்
  • படங்கள்
  • பணிமலர்
  • பண்பாடு
  • பயணக்கட்டுரை
  • பாடல்
  • பாவியம்
  • பிற
  • பிற கருவூலம்
  • புதினம்
  • புதினம்
  • பொன்மொழி
  • மருத்துவம்
  • மு.இராமகிருட்டிணன்
  • முகநூல்
  • மொழிபெயர்ப்பு
  • மொழிப்போர்
  • விளையாட்டு
  • வெருளி
  • வெருளி அறிவியல்
  • வேலைவாய்ப்பு
  • வேளாண்மை

Search

பதிவுகள்

  • இணையப் பதிவுகளில் இலக்குவனார் போற்றி! – நாம் தமிழர் சீமான் + தங்கம் தென்னரசு
  • தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார்-தமிழ் வானம் சுரேசு
  • பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973), விடுதலை
  • பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்
  • இலக்குவனார் போலே இன்னொருவர் இதுவரையில் இல்லை – பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்

கருத்துகள்

  • இலக்குவனார் திருவள்ளுவன் on திருக்குறள் வாழ்வியல் விளக்க வுரை – 6 தொகுதிகள் வெளியீடு, மதுரை
  • Amirthan Arunasalam on திருக்குறள் வாழ்வியல் விளக்க வுரை – 6 தொகுதிகள் வெளியீடு, மதுரை
  • இலக்குவனார் திருவள்ளுவன் on ல கரத்தை  rh எனக் குறிப்பிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்
  • இ.பு.ஞானப்பிரகாசன் on ல கரத்தை  rh எனக் குறிப்பிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்
  • இலக்குவனார் திருவள்ளுவன் on அளவுக்குமீறிக் கொள்ளாதே! – சங்கப்புலவர்கள்பொன்னுரை  35: இலக்குவனார் திருவள்ளுவன்

பிரிவுகள்

  • அயல்நாடு
  • அறிக்கை
  • அறிவியல்
  • அழைப்பிதழ்
  • இக்கால இலக்கியம்
  • இதழுரை
  • இந்தி எதிர்ப்பு
  • இலக்கணம்
  • இலக்குவனார்
  • இலக்குவனார் திருவள்ளுவன்
  • ஈழம்
  • உண்மைக்கதை
  • உரை / சொற்பொழிவு
  • உறுதிமொழிஞர்
  • கட்டுரை
  • கதை
  • கருத்தரங்கம்
  • கலை
  • கலைச்சொற்கள்
  • கவிதை
  • காணுரை
  • காப்பிய இலக்கியம்
  • குறள்நெறி
  • குறுந்தகவல்
  • சங்க இலக்கியம்
  • சமய இலக்கியம்
  • செய்திகள்
  • செவ்வி / பேட்டி
  • தமிழறிஞர்கள்
  • தமிழிசை
  • திருக்குறள்
  • திரைப்பட மதிப்பீடு
  • தேர்தல்
  • தொடர்கதை
  • தொல்காப்பியம்
  • நாடகம்
  • நிகழ்வுகள்
  • படங்கள்
  • பணிமலர்
  • பண்பாடு
  • பயணக்கட்டுரை
  • பாடல்
  • பாவியம்
  • பிற
  • பிற கருவூலம்
  • புதினம்
  • புதினம்
  • பொன்மொழி
  • மருத்துவம்
  • மு.இராமகிருட்டிணன்
  • முகநூல்
  • மொழிபெயர்ப்பு
  • மொழிப்போர்
  • விளையாட்டு
  • வெருளி
  • வெருளி அறிவியல்
  • வேலைவாய்ப்பு
  • வேளாண்மை

செய்திகள்

  • image-56166

    தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல், நூலாய்வு: இணைய உரையரங்கம்

     31 August 2026

  • image-56157

    தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்: தமிழகத் தடங்கள்

     19 August 2026

  • image-56147

    கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா

     07 August 2026

  • image-56133

    தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம்

     06 August 2026

நிகழ்வுகள்

  • image-56147

    கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா

     07 August 2026

  • image-56090

    தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 169 & 170 ; நூலரங்கம்

     08 July 2026

கட்டுரை

  • image-56190

    இணையப் பதிவுகளில் இலக்குவனார் போற்றி! – நாம் தமிழர் சீமான் + தங்கம் தென்னரசு

     05 September 2026

  • image-56187

    தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார்-தமிழ் வானம் சுரேசு

     04 September 2026

  • image-56184

    பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973), விடுதலை

     03 September 2026

கவிதை

  • image-56178

    இலக்குவனார் போலே இன்னொருவர் இதுவரையில் இல்லை – பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்

     03 September 2026

  • image-56122

    நட்பு தமிழ் வட்டம், 7ஆவது ஆண்டு தமிழ் விழா, மதுரை

     04 August 2026

  • image-53751

    தூய்மையே செல்வம்  – இலக்குவனார் திருவள்ளுவன்

     25 August 2025

  • image-53499

    கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 99 : மாளிகையில் இசை முழக்கம்

     27 July 2025

  • image-53350

    கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு

     20 July 2025

Popular Tags

Ilakkuvanar Thiruvalluvan நூல் ilakkuvanar தோழர் தியாகு எழுதுகிறார் வெருளி அறிவியல் தாழி மடல் இலக்குவனார் திருவள்ளுவன் வைகை அனிசு திருவள்ளுவர் தமிழ் தமிழ்ச்சொல்லாக்கம் இ.பு.ஞானப்பிரகாசன் மறைமலை இலக்குவனார் தமிழ்க்காப்புக்கழகம் மொழி மாற்றச் சொற்கள் உ.வே.சா. குறள்நெறி சட்டச் சொற்கள் விளக்கம் technical terms கலைச்சொல் தோழர் தியாகு என் சரித்திரம் சுரதா அறிவியல் வகைமைச் சொற்கள் 3000 திருக்குறள்

Recent Posts

  • இணையப் பதிவுகளில் இலக்குவனார் போற்றி! – நாம் தமிழர் சீமான் + தங்கம் தென்னரசு
  • தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார்-தமிழ் வானம் சுரேசு
  • பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973), விடுதலை
  • பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்
  • இலக்குவனார் போலே இன்னொருவர் இதுவரையில் இல்லை – பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்

Recent Comments

    Hot Topics

    • 85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (29)
    • நோக்கம் (26)
    • ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம் (11)
    • வாழ்த்துங்கள்! வளர்கிறோம்! (9)
    • தமிழர் வரலாறு வினா விடை போட்டி- 1400 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு (9)
    Copyright © 2026. அகர முதல