மொழியைக் காப்போம்!                               இனத்தைக் காப்போம்!

 

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள் 540)

தமிழ்க்காப்புக் கழகம்

தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம்

சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளின் பன்முகத் திணிப்புகளால் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தமிழ் முதலிய தேசிய மொழிகள் அழிவுப்பாதைக்குத் தள்ளப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் தேசிய மொழிகளைப் பாதுகாப்பதற்குக் குரல்  கொடுப்பதற்குக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

நாள்: தை 13, 2052 / 26.01.2021

செவ்வாய் முற்பகல் 10.00 மணி

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

நிகழ்த்துநர் : thozharthiagu.chennai@gmail.com-