infosys_sciencefoundation02

இன்ஃபோசிசு அறிவியல் நிறுவனம்

நடத்தும்

 

இன்ஃபோசிசு நிறுவன ஊழியர்களின்

குடும்பத்தினர் உறவினர்களுக்கான

 

உலகளாவிய

 

அறிவியல் ஓவியப் போட்டி

 

4 அகவை முதல் 16 அகவையுடைய

சிறுவர் சிறுமியர் மட்டுமே பங்கேற்கலாம்.

 

போட்டி இறுதி நாள்

ஐப்பசி 10, 2045 / அக்.27, 2014

 

இந்திய நேரம் இரவு 11.00 மணி

 

பெயர், அகவை, முகவரி , மின்வரி (e-Mail) விவரங்களுடன் வரைந்த படத்தை

 

500அயிரைஎண்மத்திற்குள் (500 KB)

வலைவலகிட்டு (scan) மின்னஞ்சலில்

அனுப்ப வேண்டும்.

 

3 முதல் 5 வரிகளுக்குட்பட்டு விளக்கமும்

எழுதி அனுப்பலாம்.

 

பரிசு பெறுபவர்களுக்கு மின்னஞ்சலில்

விவரம் தெரிவிக்கப்படும்.

 

பரிசளிப்பு விழா  மார்கழி 20, 2045 – சன 4. 2015 அன்று

கொல்கத்தாவில் நடைபெறும்.

 

படங்கள் அனுப்ப வேண்டிய மின்வரி:

isf@infosys.com

 

இன்ஃபோசியர் ஒரு குழந்தைக்கு ஒரு பதிவு என்ற வரையறைக்குட்பட்டு

எத்தனை பதிவுகளையும் மேற்கொள்ளலாம்.

 

முழு விவரங்கள் காண வேண்டிய தளம்:  

www.infosys-science-foundation.com

infosys_scienceart_competition01 infosys_scienceart_competition02

Let your picture tell the story.

www.infosys-science-foundation.com

infosys_sciencefoundation