குவிகம் குறும்புதினப் போட்டி

முதல் பரிசு – உரூபாய் 10,000/-

இரண்டாம் பரிசு – உரூபாய் 6,000/-

மூன்றாம் பரிசு -உரூபாய் 4,000/-

குவிகம் இதழில் வெளியிடத் தகுதி பெறும் ஒவ்வோர் படைப்பிற்கும் உரூபாய் 1,000/-

தேர்வுபெறும் படைப்புகள்    ‘குவிகம் குறும்புதினம்’ மாத இதழில் வெளியாகும். இந்த இதழ்  அங்கத்தினர்களுக்கு  ஒவ்வொரு மாதமும் பதிவுஅஞ்சல் அல்லது தூதஞ்சல் (Registered Post/Courier) மூலம் அனுப்பப்படும்.

படைப்புகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் kurumpudhinam@gmail.com

படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : மார்கழி 15, 2054 / 31.12.2023

அன்புடன்

சுந்தரராசன்  

(+91 9442525191 -பகிரி/WhatsApp)

கிருபானந்தன்

(+91 9791069435)