#தமிழக-வேலை-தமிழருக்கே பரப்புரைக்கான சுட்டுரைக் குறிப்புகள்
#தமிழக-வேலை-தமிழருக்கே
#Tamilnadu-Jobs-For-Tamils
சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம்
சுட்டுரை மாதிரிக் குறிப்புகள்
1 .
தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே வெளி மாநிலத்தவர்க்கு அல்ல! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
2 .
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் – தொழிற்சாலைகளில் 90% தமிழர்களையே பணிக்கு அமர்த்து! 10% மேலுள்ள வெளியாரை வெளியேற்று!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
3.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100% தமிழர்களுக்கே வழங்கு!வெளியாருக்கு தமிழ்நாட்டில் அரசுப்பணி அளிக்காதே! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
4.
தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை வழங்காதே! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
5 .
1956ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று, தமிழர்களின் கல்வி, வணிகம், வேலை வாய்ப்பு களைப் பாதுகாக்கவே ‘தமிழ்நாடு’ மொழிவழித் தாயகமாக உருவானது. தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரைக் குடியமர்த்தி இந்நோக்கத்தை இந்திய அரசே சிதைக்காதே!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
6.
தமிழ்நாடு அரசுப் பணிகளில், தமிழ் மொழி அறிவு இல்லாத – இந்திய மாநிலங்களைச் சேர்ந்தோர் மட்டுமின்றி பாக்கித்தான், தான்சானியா, ஆப்கானித்தான் உள்ளிட்ட வெளி நாட்டினரும் சேரலாம் என 2016இல் திருத்தப்பட்ட சட்டத்தை, தமிழ்நாடு அரசே திரும்பப் பெறு!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
7.
சிங்களர்களைக் குடியமர்த்தி தமிழீழத்தை சிதைக்கிறது சிங்கள இனவெறி அரசு! யூதர்களைக் குடியமர்த்தி பாலத்தீனத்தை சிதைக்கிறது இசுரேலிய இனவெறி அரசு!இந்திக்காரர்களைக் குடியமர்த்தி தமிழ்நாட்டுத் தாயகத்தை சிதைக்கிறது ஆரிய இனவெறி இந்திய அரசு!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
8.
தமிழ்நாட்டிலுள்ள தென்னகத் தொடர்வண்டித்துறை பணியிடங்களுக்கு பணிப்பழகுநராகத் (Apprentice) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1765 பேரில் 1600 பேர் இந்திக்காரர்களாக இருப்பதுஇந்திய அரசின் திட்டமிட்ட தமிழினப் பகைச் சூழ்ச்சி!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
9.
திருச்சி பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் பணியில் சேர்ந்துள்ள 300 இந்திக்காரர்களையும் வெளியேற்றிவிட்டு, தகுதியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பணி அளி த்திடு!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
10.
இந்திய அரசே! தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் 10%க்கு மேல் பணியில் உள்ள வெளிமாநிலத்தார் அனைவரையும் வெளியேற்று! 90%வேலைகளைத் தமிழர்க்கு வழங்கு! தமிழர் தாயகமான தமிழ்நாட்டை அயல் இனத்தார் மண்டலம் ஆக்காதே!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
11.
இந்திய அரசே! இந்திக்காரர்களைக் குடியமர்த்தி தமிழ்நாட்டைக் கலப்பின மண்டலமாக்கத் துடிக்கும் உனது சதித்திட்டத்தைத் தமிழர் நாங்கள் தகர்ப்போம்! தமிழர் தாயகம் காப்போம்!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
12.
தமிழ்நாடு அரசே! தமிழர்களுக்குரிய வேலைகளை அயலார் பறிக்கத் துணைப்போவதேன்? மண்ணின் மக்கள் வேலை உரிமைக்குக் கருநாடகம், குசராத், மராட்டியம், சதீசுகட்டு மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டில் சட்டம் இயற்ற மறுப்பதேன்?
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
13.
தமிழ்நாட்டு ஆளுங்கட்சி – ஆண்டகட்சித் தலைவர்களே!
உங்கள் பணி தமிழர்களைக் காப்பதா? தில்லிக்குக் கங்காணி வேலை பார்ப்பதா? தமிழர்களின் வேலை வாய்ப்புப் பறிபோவதை வேடிக்கைப் பார்க்கவா கட்சி நடத்துகிறீர்கள்?
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
14 .
தமிழர்களே, உங்கள் உரிமைத் தாயகம் அயலார் மண்டலமாவதை அறிந்தீர்களா? ஒரு கோடித் தமிழ் இளையோர் வேலை இன்றி வீதிகளில் அலைவதை உணர்ந்தீர்களா? “அறிந்தோம்;உணர்ந்தோம்” என்பது உங்கள் விடையானால் வாய்ப்புள்ளோர் எம்முடன் இணையுங்கள்!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
15 .
அயலார் ஆதிக்கத்திற்கெதிராகத் தமிழர்கள் ஒன்றிணைவோம்! சிதறிக் கிடந்தால் பலியாவோம்! சேர்ந்து நடந்தால் வலுவாவோம்! தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே எனமுழங்குவோம்!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
16.
அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லக்கூட – விசாவுக்கு இணையான உள் அனுமதிச் சீட்டு முறை இருக்க, தமிழ்நாட்டை மட்டும் அயலாரின்வேட்டைக்காடாக அனுமதிக்கலாமா?
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
17.
கருநாடகத்தில் மண்ணின் மக்களுக்கே வேலை! கேரளாவில் மண்ணின் மக்களுக்கே வேலை! ஆந்திராவில் மண்ணின் மக்களுக்கே வேலை! தமிழ்நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் வரலாம் எனச் சட்டம் இயற்றப்பட்டிருப்பது அயோக்கியத்தனம் இல்லையா?
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
18.
உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் இந்திப் பாடத்தில் தேர்ச்சி பெறவும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறவும் அங்குள்ளவர்கள் திணறிக் கொண்டிருக்கும்போது மத்தியஅரசுத் தேர்வுகளில் இந்திக்காரர்களே வெல்கிறார்கள் என்பது மோசடி இல்லையா?
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
19.
இந்திய அரசின் தொடர்வண்டித்துறை, அனைத்து மக்களுக்கும் சேவை புரியவா? அல்லது இந்திக்காரர்களுக்குச் சேவை புரியவா? தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இந்திக்காரர்களை மட்டுமே பணியில் அமர்த்துவது ஏன்?
@RailMinIndia @GMSouthernrailway @DRMTPJ
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
20.
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் இந்திக்காரர்களை பணியில் அமர்த்தி, தமிழர்களைப் புறக்கணித்து இனப்பாகுபாடு காட்டுகிறது இந்திய அரசு!
@RailMinIndia @GMSouthernrailway @DRMTPJ
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
21.–
பெரம்பூர் ஊர்திக் கொட்டில் பணிமனையில்(garage workshop) பழகுநர் பணி நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 1600 பேரில் 600 பேர்க்கு பணி கொடுத்துள்ளார்கள். அதில் 500 பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.ஏன் தமிழர்களை இன ஒதுக்கல் செய்கிறீர்கள்?
@RailMinIndia @GMSouthernrailway #தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils
22.
தமிழ்நாட்டிலிருந்து கொள்ளையடிக்கும் வரிப்பணம் இனிக்கிறது! இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்குப் பணி வழங்க மட்டும் கசக்கிறதா? இந்திய அரசே! விடை சொல்!
@RailMinIndia @GMSouthernrailway #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
23.
தமிழ்நாட்டிலிருந்து நெய்வேலி நிலக்கரி மட்டும் வேண்டும்!ஆனால், அந்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க மட்டும் கசக்கிறதா? இந்திய அரசே விடை சொல்!
@RailMinIndia @GMSouthernrailway #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
24.
தமிழ்நாட்டிலிருந்து தொடர்வண்டித்துறை வருமானம் மட்டும் வேண்டும்! ஆனால், அந்தத் தொடர்வண்டித்துறையில் தமிழர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க மட்டும் கசக்கிறதா? இந்தியஅரசே விடை சொல்!
@RailMinIndia @GMSouthernrailway #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
25.
கோவை வழிவிளக்கு- தொடர்புகள் (Signals and Communications) பணிமனையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 4000 பேரில் 2000 பேருக்குப் பணி! அதில் 1800 பேர் வடஇந்தியர்களும் பிறமாநிலத்தவரும் ஆவர். இது ஞாயமா?
@RailMinIndia @GMSouthernrailway #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
26.
சென்னை தொடரிப்பணிவாய்ப்பு ஆர்.ஆர். / பி.R.R.B. என்பது தொடர்வண்டித் துறையில் தமிழர்களைப் புறக்கணித்து, வடவர்களைச் சேர்க்கும் மையமாகவே ( R.R.B.- Reject Tamils Recruit Northerners Board!) செயல்படுகிறது. இக்கொடுமைக்கு முடிவு கட்டு!
@RailMinIndia @GMSouthernrailway #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
27.
தமிழ்நாட்டில் தொடர்வண்டித்துறையில் அதிகாரிகள் முதல் தொடரிப்பாதைக் கதவை மூடித் திறப்பவர்கள் வரை 90%வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலையில் சேர்த்துஉள்ளார்கள்.இத்தகைய தமிழின ஒதுக்கலை நிறுத்து!
@RailMinIndia @GMSouthernrailway #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
28.
தமிழ்நாட்டில் 2005லிருந்து பழகுநர் பயிற்சி முடித்த 15000 பேர் வேலை கிடைக்காமல் வறுமையில் வாடுகிறார்கள். அதில் 28 பேர் வறுமையின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்கள். தமிழர் உயிர்களையும் உரிமைகளையும் காப்பாற்று!
@RailMinIndia @GMSouthernrailway #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
29.
பொன்மலை பணிமனையில் இப்போது பணிபுரியும் 3000 தொழிலாளர்களில் 10% – அதாவது 300 பேர் மட்டுமே வெளிமாநிலத்தவராக இருக்கலாம். எஞ்சியோரை வெளியேற்றி,அவ்விடங்களைத் தகுதியுள்ள தமிழர்க்கு வழங்கு!
@DRMTPJ #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
30.
தமிழர் நலன்களுக்குச் செவிசாய்க்காத மத்திய அரசில் இணைந்து வாழ்வதா? தமிழர் நலன்நாடும் தனியரசில் வாழ்வதா? மத்திய அரசே முடிவெடு!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
31.
தமிழ்நாடு இந்தியாவின் பகுதியா? இந்தியாவின் அண்டைநாடா? இந்திய அரசே முடிவெடு!
#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
தமிழ்நாட்டு அரசிடமிருந்து தமிழ் மக்கள் மட்டுமே வேலை பெற உரிமையுடையவர்கள். அனைத்துப் பணியிடங்களும் நமக்கே ஒதுக்கப்பட வேண்டும். இங்கே பணியில் உள்ள அனைத்துப் பிற மொழியினரையும் உடனே நீக்குக அல்லது வேறு எங்கேணும் மாற்றுக. சென்னையிலுள்ள அனைத்துத் தனியார் நிறுவனங்களும் அவர்களின் பணியிடங்களையும் பிற மாநிலத்தவருக்கே விற்றுவருகின்றன. தமிழருக்கென ஒதுக்கீடு எதுவும் இல்லை. எனவே,தமிழ்நாட்டில் பணிகளைப் பெறுவதற்காக நாம் நம் உரிமைகளை மீட்கும் வகையில் நம் குரலை எழுப்புகிறோம். வெல்வோம் முயற்சியில்.
அன்புடன் முசிபூர் இரகுமான்