ஆளுமையர் உரை 61,62 & 63 : இணைய அரங்கம்: 27.08.2023
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள்- 416)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 61,62 & 63 : இணைய அரங்கம்:
நிகழ்ச்சி நாள்: ஆவணி 10, 2054 /27.08.2023 ஞாயிறு
தமிழ்நாட்டு நேரம் காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ;
கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?
pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
முனைவர் மே.து.இராசுகுமார்
முனைவர் தி.க.ச.கலைவாணன்
ஆவண இயக்குநர் குங்குமம் சுந்தரராசன்
தொகுப்புரை : தமிழ்த்தேசியர் தோழர் தியாகு
நன்றியுரை : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

தங்களது தொடர்பு எண் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 5-11-23 நிகழ்வுக்கு கலந்து கொள்ள இயலவில்லை.
பதிவு கிடைக்குமா என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.
தொடர்ந்து தங்கள் நிகழ்ச்சிகளுக்கு தகவல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாராயணமூர்த்தி
9449006016(Whatsapp)
ஐயா என் பேசி எண் 9884481652.
வரும் 19.11. காலை 10.00 மணிக்கு அடுத்த நிகழ்வு இலக்குவனார் பிறந்த நாளாகவும் உலகத்தமிழ்நாளாகவும் நிகழ உள்ளது. எப்போதும்
நிகழ்ச்சிக்கான இணைப்பு விவரம் வருமாறு
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?
pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நன்றி.