இலக்கியச்சிந்தனையின் 563 ஆவது நிகழ்வு, சென்னை
மாசி 13, 2048 சனிக்கிழமை 25-02-2017 மாலை 6.00 மணி
இலக்கியச் சிந்தனையின் 563 ஆவது நிகழ்வு
ஒரு பதிப்பாளரின் பட்டறிவுகள்:
உரையாற்றுநர்:
திரு சேது சொக்கலிங்கம்
கவிதா பதிப்பகம்
தொடர்ந்து
குவிகம் இலக்கிய வாசலின்
23 ஆவது நிகழ்வு
“சிறுகதைகள் – அன்றும் இன்றும்”
– திரு செ.இரகுநாதன்
சீனிவாச காந்தி நிலையம்
(காந்தி அமைதி நிறுவம்/Gandhi Peace Foundation)
அம்புசம்மாள் தெரு
ஆழ்வார்பேட்டை சென்னை 600018
அனைவரும் வருக!
Leave a Reply