வைகாசி 13, 2048   சனிக்கிழமை 27-05-2017   மாலை 6.00

சீனிவாச காந்தி நிலையம், 

(Gandhi Peace Foundation)

அம்புசம்மாள் தெரு

ஆழ்வார்பேட்டை,  சென்னை 600018

இலக்கியச் சிந்தனையின் 566  ஆவது நிகழ்வு

 “கவியோகி சுத்தானந்த பாரதி”

உரையாற்றுபவர் : திரு. புதுவை இராமசாமி 

 

குவிகம் இலக்கிய வாசலின் 26 ஆவது நிகழ்வு

“புத்தகங்கள் வெளியிட எளிய  வழி”

உரையாற்றுபவர் :   திரு  சிரீகுமார்

 

அனைவரும் வருக!

http://ilakkiyavaasal.blogspot.in