மாசி 11, 2050  சனிக்கிழமை  பிப்பிரவரி, 23,  2019
மாலை  6 மணி 

இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை

இலக்கியச்     சிந்தனை 584 : 
அறிஞர் வையாபுரி(ப் பிள்ளை)
 சிறப்புரை  :  புதுவை இராமசாமி 

குவிகம் இலக்கிய வாசல் 47
 “கதை கேட்கலாம் வாங்க “

கதை சொல்பவர்: எழுத்தாளர் சதுர்புசன்

அரங்கம்அடைய