மாசி 17, 2051 / சனி / 29.02.2019

மாலை 6.00

சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

இலக்கியச் சிந்தனை 595
ஆழ்வார்களும் தமிழும் 2
சிறப்புரை: திரு கலியன் சம்பத்து

 

குவிகம் இலக்கிய வாசல் 59

சுசாதா நினைவுநாளை முன்னிட்டு

 தாரிணி கோமல் உருவாக்கத்தில் ‘சுசாதா’ – காணொளி

சுசாதாவின் சிறுகதை ‘அனுமதி’ – நாடகம்

வினாடி வினா – திரு சுந்தரராசன்