உலகத் திருக்குறள் மாநாடு 2022 , கோயம்புத்தூர்
23, 2052 / 07.01.2022 வெள்ளிக்கிழமை காலை 11மணி
சிரீ கிருட்டிணா கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் தலைமையில் மார்கழி 23, 2052 / 07.01.2022 வெள்ளிக்கிழமை காலை 11மணிக்குக் கோயம்புத்தூரில் சிரீ கிருட்டிணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மேதகு ஆளுநர் பொற்கரங்களால் “கல்வெட்டில் திருக்குறள் 6″ என்ற திருக்குறள் நூல் வெளியிடப்படுகிறது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டில் அனைவரும் காலை 10 மணி அளவில் தமிழக அரசின் மகுடைநோய(கொரோனோ) சட்ட விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்றிக் கலந்து கொண்டு சிரீகிருட்டிணா அரங்கில் இருக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்
Leave a Reply