vijayarmstrong01

‘ஒளி எனும் மொழி’ – நூல் வெளியீட்டு விழா

நாள்:  தை 11, 2046 /25-01-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
இடம்:  நூல்முனை(புக் பாய்ன்ட்டு) அரங்கம், அண்ணா சாலை,  சுபென்சர்அங்காடி(பிளாசா) எதிரில், அண்ணா சாலை காவல் நிலையம் அருகில்.

நண்பர்களே தமிழ்ப் படநிலையத்தின் பேசாமொழி பதிப்பகம் சார்பாக இந்த ஆண்டு ஒளிப்பதிவு துறை தொடர்பான ‘ஒளி எனும் மொழி’ என்கிற நூல் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், அழகியல், காட்சியமைப்புகள் பற்றியும் எல்லாருக்கும் புரியும் வகையில், ஒளிப்பதிவாளர் விசய் ஆர்ம்சுட்ராங்கு இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகக் காட்சியில் முதல் பதிப்பு முற்றிலும் விற்றுத் தீர்ந்துவிட்டது. தேவைக்காக அச்சடித்த 50  படிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. வாங்கிப் படித்த பல நண்பர்களும் புத்தகம் அருமையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். எனவே நண்பர்கள் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

சிறப்பு அழைப்பாளர்கள்:
ஒளிப்பதிவாளர் பி.. கண்ணன்
இயக்குநர் பாலாசி சக்திவேல்,
ஒளிப்பதிவாளர் & இயக்குநர் விசய் மில்டன்
இயக்குநர் சீனு  இராமசாமி
இயக்குநர் இராம்
இயக்குநர் பா.இரஞ்சித்து
இயக்குநர் சார்லசு
நீயா நானா ஆண்டனி
தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர்
எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன்
ஒளிப்பதிவாளர் விசய் ஆர்ம்சுட்ராங்கு
&
நீங்கள்…

அனைவரும் வருக…
தொடர்புக்கு: 9840698236