ஐப்பசி 20, 2046 / நவ.06, 2015

மாலை 6.00 சென்னை

ஐப்பசி 21, 2046 / நவ. 07, 2015

மாலை 6.30 சென்னை

(நிகழ்விடம் ஒன்றே! -விவேகானந்தா சிற்றரங்கம், மயிலாப்பூர்)

 

நண்பர்களே, வணக்கம்.

குழந்தைகளையும், குழந்தை இலக்கியத்தையும் போற்றும் வகையில் சென்னையில் வரும் வாரம் இரண்டு நிகழ்வுகள் நடக்க உள்ளன. தாங்கள் கட்டாயம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

மழைக்காலமாக இருக்கிறதே….

அலுவலக நாட்களில் நிகழ்ச்சி வருகிறதே…

வாரஇறுதி நாளாயிற்றே,  ஊருக்குப் போகலாமென….

என்பன போன்ற பல காரணங்கள் “நிகழ்ச்சிக்கு வரஇயலாததற்கே” இருக்கும் போது,

“வந்து சிறப்பிப்பதற்கு” ஒரு காரணம் இல்லாமலா? போய்விடும்.

வாருங்கள். சிறுவர் உலகத்தில் நுழைவோம்…

 

நன்றி

 

நேயத்துடன்

கன்னிகோவில் இராசா

அழை-குழந்தை இலக்கிய நாள்:azhai_kuzhanthaikavignarperavai அழை-மணிவாசகர் நூல் வெளியீடு : azhai-manivasagar