வைகாசி 11, 2051 / 24052020 /

ஞாயிறு மாலை 6.30

குவிகம் – இணையவழிச் சந்திப்பு
ஒலி வடிவில்
மகாத்துமா காந்தியின் ஐந்து வினாடிகள்
வாலெடேர் ஏரிசு சேபெர் எழுதிய செருமானிய நாடகம்
தமிழாக்கம் – திரு கிருட்டிணமூர்த்தி

கூட்டக் குறி எண்: 778 3561 9238 கடவுச்சொல்: kuvikam245
நிகழ்வினைக் கேட்க விரும்புபவர்கள் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.
நிகழ்வில் கலந்துகொள்ள இணைப்பு :-
https://us04web.zoom.us/j/77835619238?pwd=Wk1pUFllRXZMa2VIUmdiSnBZTGRCZz09

உள் நுழையும்போது தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும்
நாடகம் முடியும் வரை உங்கள் ஒலிவாங்கியை (MIKE) அமைதிப்படுத்திவிடவும்.
நாடகம் முடிந்தபின் நேரமிருப்பின் உங்கள் கருத்திற்கு நேரம் ஒதுக்க விரும்புகிறோம்.