ஆனி 21, 2051 / சூலை 5 ,2020

மாலை 6.30

குவிகம் இணைய அளவளாவல்

கலைமாமணி எசுஆர்சி சுந்தரம்

வாரம் ஒரு புத்தகம்

நான் என்னைத் தேடுகிறேன் – கவிதைகள்

நூல் குறித்து – கவிஞர் சுரேசு இராசகோபால்

இவ்வாரச் சிறப்பு விருந்தினர்  திரு சுந்தரம் 

63 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறார்களுக்காகக் கதைகள், கட்டுரைகள், நாடகம் எழுதி வருபவர்;   சிறுவர் சங்கம்  அமைத்து நிகழ்வுகள்,    போட்டிகள்,    கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடத்தியவர்; கலைமாமணி முதலான இருபதுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர் 

000

கூட்ட எண் /  Meeting ID: 861 2388 1501   

கடவுச்சொல்: குவிகம் 058 / KUVIKAM 058
 

நிகழ்வில் பங்குகொள்ள இணைப்பு :-

 https://us02web.zoom.us/j/86123881501?pwd=cFBCRXZnSmN1SjAwbE1wT0hwaVZ0QT09
 
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே எல்லோரும் நிகழ்வில் இணைய இயலும்.  

 நிகழ்வு சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்.
 
உள் நுழையும்போது  தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும்
 
நீங்கள் பேசும் தருணம் தவிர மற்ற நேரங்களில் உங்கள் ஒலிவாங்கியை (MIC)  அமைதிப்படுத்திவிடவும்.
 
நிகழ்ச்சி சிறக்க உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறோம்