பங்குனி 16,2051 / 29.03.2020
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி

செயமோகன் சிறுகதை சோற்றுக்கணக்கு குறித்து

குவிகம் அளவளாவல் நிகழ்வு

இணையம் மூலம் நடைபெறும்.

சோற்றுக் கணக்கு சிறுகதையினை வாசிக்க .

இதில் பங்குகொள்ள விருப்பமுள்ளவர்கள் திரு சுந்தரராசன் அவர்களை 9442525191 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.