சிங்கப்பூர் வாசகர் வட்டம் – “தமிழ்ப்பிள்ளை” இசைத்தொகுப்பு அறிமுகம்
ஆவணி 06, 2046 / ஆக.23, 2015
மாலை 5.00
சையத் பாபு
வணக்கம்.
வருகின்ற ஞாயிறு மாலை 5 மணி அளவில் சிங்கப்பூர் அங் மோ கியோ நூலக அரங்கில் நடை பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
Leave a Reply