புரட்டாசி 08, 2049 திங்கள் கிழமை 24.09.2018

காலை 10.00

பவளவிழாக்கலையரங்கம், சென்னைப்பல்கலைக்கழகம்

சிலப்பதிகாரப் பெருவிழா

சான்றோரைச்சிறப்பிக்குநர் :

சிலம்பொலி செல்லப்பனார்

விருது வழங்குநர்:

நீதிபதி ச.செகதீசன்

இளங்கோ விருதும் ஓரிலக்கப் பொற்கிழியும் பெறுநர்:

முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

வாழ்த்துரை: பேரா.மறைமலை இலக்குவனார்

பிறவற்றிற்கு அழைப்பிதழ் காண்க

நண்பகல் 1.30 மணிக்கு விருந்துடன் விழா நிறைவுறும்

சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை

தமிழ்மொழித்துறை & தமிழ் இலக்கியத் துறை

சென்னைப்பல்கலைக்கழகம்