தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. (திருவள்ளுவர்,திருக்குறள் – 1032)
தமிழர் திருநாள்-பொங்கற் புதுநாள்
திருவள்ளுவர் புத்தாண்டு
வாழ்த்தரங்கம்
தமிழே விழி ! தமிழா விழி !
இணைய உரையரங்கம்:
மார்கழி 24, 2053 ஞாயிறு 08.01.2023
காலை 10.00 மணி
கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)
வரவேற்புரை: தமிழாசிரியர் (உ)ரூபி
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
உரையாளர்கள்:
முனைவர் தாமரை
முனைவர் இராச.கலைவாணி
உரைச்சுடர் செல்வி ந.காருண்யா
நிறைவுரை: தோழர் தியாகு
நன்றியுரை : திருவாட்டி புனிதா சிவக்குமார்
அன்புடன்
தமிழ்க்காப்புக்கழகம் & இலக்குவனார் இலக்கிய இணையம்
Leave a Reply