தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்
ஆனி 27, 2051 / 11.07.2020/
இரவு 7.30 – 8.30
முனைவர் கிருட்டிணன் இராமசாமி
நுழைவெண் கடவுச்சொல் விவரம் அழைப்பிதழில் காண்க.
சி.சரவணபவானந்தன்
தமிழறிதம்
நுழைவெண் கடவுச்சொல் விவரம் அழைப்பிதழில் காண்க.
சி.சரவணபவானந்தன்
தமிழறிதம்
ஐயா ,
உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
அலைபேசி 98844 81652
ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிறைய தகவல்கள் காணக்கிடைக்கின்றன.தமிழ்மொழியி வளத்தை அறிந்துகொள்ளும் வகையில் பயனுள்ள பக்கம். மகிழ்ச்சி.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை.
நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பின்றிக் கட்டுரைகள் அனுப்பலாம்.
அன்புடன்
ஆசிரியர்