அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௧ – 441)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: புரட்டாசி 22, 2053 ஞாயிறு 09.10.2022 காலை 10.00

“தமிழும் நானும்”

உரையாளர்கள்:

மழலையர் நரம்பியல் மருத்துவ வல்லுநர்

மரு.முனைவர் ஒளவை மெய்கண்டான்

குத்தூசி மருத்துவ வல்லுநர் பேரா.முத்துக்குமார்   

சித்த மருத்துவ வல்லுநர்  மரு.அசித்தர்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                              

வரவேற்புரை: மாணவர் வ.சுதாமணி

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை: மாணவர் ந.காருண்யா